மகாராஷ்டிரா மாநிலம் தானே ரயில் நிலையம் அருகே உள்ள SATIS பாலத்தின் விதானம் மீது சிக்கிக்கொண்ட 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்புத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நபர் அங்குள்ள நூறு அடி உயரமான பாலத்தின் உச்சிக்கு எப்படி சென்றார் என்பது குறித்துப் பொதுமக்களிடையே குழப்பமும் அச்சமும் ஏற்பட்டது. சிலர் அவர் இறந்துவிட்டதாகத் தவறாக நினைத்து அச்சமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/i/status/2117970589310919137
இதையடுத்து, உள்ளூர் மக்களின் தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், ஒரு வழியாக அந்த நபரை பத்திரமாக கீழே இறக்கி தானே நகர் காவல் நிலையத்திடம் ஒப்படைத்தனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் எப்படி அங்கு ஏறினார் என்பது குறித்துப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள முதலமைச்சர் விஜய் வீட்டின் பின்புறம், சுமார் 300 மீட்டர் தொலைவில் நடைபயிற்சி…
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கலேபூர் கிராமத்தில் நடைபெற்ற திருவிழா பொருட்காட்சியில், கடல் கன்னி போன்ற வேடமணிந்து…
அரசு அலுவலகங்களில் தங்களது பணிகள் தடையின்றி முடிவதற்காகப் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருப்பதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போய் இன்றுடன் 25…
சியாட்டில் உள்ள 'லுமென் ஃபீல்டு' மைதானத்தில் சியாட்டில் சீஹாக்ஸ் மற்றும் சிகாகோ பியர்ஸ் அணிகளுக்கு இடையேயான என்.எஃப்.எல் கால்பந்து போட்டிக்கு…
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், தமிழக அரசுக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெறப்…