போச்சு…! செல்போன் பார்த்து கொண்டே கதவை திறந்த வாலிபர்… அடுத்த நொடியே… பதைப்பதைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on தை 25, 2026

Spread the love

செல்போன் என்பது நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சாதனம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். வேலை செய்யும் நேரம் கூட செல்போனை உபயோகப்படுத்துகின்றனர். அப்படி ஒருவர் செல்போன் திரையில் மூழ்கி பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

வேலை பார்க்கும் போது அந்த நபர் செல்போனை பார்த்துக் கொண்டே கதவை திறந்து வெளியே செல்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக மறுபுறம் வழி இல்லாததால் அவர் கீழே விழுகிறார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.