திக் திக் நிமிடங்கள்…! காரை நோக்கிப் பாய்ந்து வந்த காட்டு யானை…. உறைந்து போன பாதிரியார்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

Spread the love

கேரள மாநிலம் சுல்தான் பேத்தேரி-குண்டுல்பேட்டை நெடுஞ்சாலையில், திருக்கைப்பெட்டா செயின்ட் தாமஸ் யாக்கோபாய திருச்சபையின் பாதிரியார் ரெஜி பால் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சீற்றமடைந்த காட்டு யானை ஒன்று அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டுல்பேட்டையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் மூன்று காட்டு யானைகள் குறுக்கிட்டதால் வாகன ஓட்டிகள் நிறுத்தப்பட்டனர். யானைகள் காட்டிற்குள் சென்றதாகக் நினைத்து வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கியபோது, ஒரு யானை திடீரெனத் திரும்பி வந்து பாதிரியாரின் காரை மிக அருகில் நெருங்கி அச்சுறுத்தியது.

காரின் பின்னே பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், காரைப் பின்னோக்கி எடுக்க வழியின்றிப் பாதிரியாரின் குடும்பத்தினர் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். நல்லவேளையாக, யானை அசம்பாவிதம் எதுவும் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்ததால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாகப் காயங்களின்றித் தப்பினர். இந்தத் திகில் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Devi Ramu

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

3 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

3 மணத்தியாலங்கள் ago