சொந்த வீட்டின் அறையிலேயே மனைவியைத் தவிர்த்துவிட்டு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபரை, அவரது மனைவி எதிர்பாராத விதமாகக் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி, கணவனையும் அந்தப் பெண்ணையும் சம்பவ இடத்திலேயே வைத்து சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
ஒருபுறம் மனைவி ஆவேசமாகக் கத்த, மறுபுறம் அங்கிருந்த மற்ற நபர்கள் நிலைமையைச் சமாளிக்கவும் சமாதானம் செய்யவும் கடுமையாகப் போராடினர். தனது மனைவியிடம் சிக்கிய கணவர், எந்தவொரு பதிலும் சொல்ல முடியாமல், தன் தவறை மறைக்க வழிதெரியாமல் திகைத்து நின்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பயனர்களிடையே பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
