Categories: சினிமா

“முடிவு உங்க கையில்”.. கொட்டுகாளி படம் ரிலீஸ் ஆவதை ஒட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ..!!

Spread the love

கொட்டுக்காளி திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை வினோத் ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே ப்ரொடக்ஷன் நிறுவனம் மூலம் கொட்டுக்காளி பாடத்தை தயாரித்துள்ளார்.

கொட்டு காளி படத்தில் சூரி அண்ணன், அன்னா பென் நடிச்சுருக்காங்க. வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். நிறைய இன்டர்நேஷனல் பெஸ்டிவல்ல இந்த படம் திரையிடப்பட்டுச்சு. இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. கொட்டுக்காளி படம் எல்லா படம் மாதிரி தியேட்டர்ல ரிலீஸ் ஆகணும் அப்படிங்கறது எங்களுக்கு தோணுச்சு. நம்மளுடைய மக்களும் இந்த அனுபவத்தை பாக்கணும்னு ஆசைப்பட்டோம்.

எங்களால ஒண்ணு மட்டும் சொல்ல முடியும். இந்த கதை உங்களுக்கு பழக்கப்பட்ட கதையா இருந்தாலும் இந்த திரை அனுபவம் உங்களுக்கு புதுசா இருக்கும். இந்த கதை சொல்லப்பட்ட திரை மொழி ரொம்ப புதுசா இருக்கும். ஒரு குடும்பத்தின் பயணத்தில் நடக்கிறத மிக நெருக்கமா ஆடியன்ஸுக்கு சொல்லணும்னு முயற்சி பண்ணி இருக்கோம்.

இந்த படத்தின் கதையின் முடிவை உங்ககிட்ட கொடுத்துட்டோம். இந்த படத்தை பார்த்துட்டு நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு தெரிஞ்சுக்க நாங்க ரொம்ப ஆர்வமா இருக்கோம். உலக சினிமா, வித்தியாசமான சினிமா அப்படின்னு நாங்க சொல்ல வரல. ஆனா இது ஒரு புது முயற்சி இந்த படத்தை நீங்க சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நம்புறோம் என வீடியோவில் பேசியுள்ளார்.

admin

Recent Posts

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

49 seconds ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

11 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

15 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

15 minutes ago

சர்ச்சையில் சிக்கினார்..! “பாலியல் அத்துமீறல், போதைக் கலாச்சாரம்” முதல்வர் முன்னிலையிலேயே குண்டை தூக்கிப்போட்ட பிரேமலதா… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகத் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

20 minutes ago

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

26 minutes ago