பிரிந்தாவனைச் சேர்ந்த 19 வயது ஆன்மீகப் பேச்சாளர் ‘ஜென் இசட் பாபா’ இணையத்தில் புதிய சென்சேஷனாக மாறியுள்ளார். ஸ்ரீ தாம் கோடா விஹார் மந்திர் பீடாதிபதியான ஸ்ரீ சுவாமி சாஸ்வதாச்சார்யாஜி மகாராஜ் தனது ஆன்மீகப் சொற்பொழிவுகளுக்காக மட்டுமல்லாமல், தனது இளமையான தோற்றத்தினாலும் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் இவரது வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் இவரை இணையத்தின் புதிய க்ரஷ் என்று வர்ணித்து வருகின்றனர். இவரது தோற்றம் பிரபல ஆங்கிலத் தொடரான ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ தொடரின் கதாபாத்திரமான ‘மைக் வீலர்’ மற்றும் ஹாலிவுட் நடிகர் திமோதி சலாமேட் ஆகியோரைப் போலவே இருப்பதாகப் பலரும் ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/IndianAesthetik/status/2115486581499081081/video/1
சமூக வலைதளப் பயனர்கள் இவருக்கு ‘ஜென் Z பாபா’ மற்றும் ‘பூக்கி பாபா’ போன்ற செல்லப் பெயர்களைச் சூட்டியுள்ளனர். மேலும், இவரது தோற்றத்தையும் பாணியையும் பாராட்டி மீம்ஸ்களையும் கமெண்ட்களையும் பகிர்ந்து வருவதால், தற்போது இந்த இளம் ஆன்மீக காணொளிகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.
தமிழகத்தில் வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால்…
ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் வாகனம் முன்பாகத் தொண்டர் ஒருவர் திடீரெனக் குறுக்கே பாய்ந்த…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் கண்ட பிரம்மாண்ட ஏற்றத்தின் மூலம் ஒரே நாளில்…
நேபாள நாட்டின் எவரெஸ்ட் மலைப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த…
ஷம்ஷாபாத் மின்வாரிய துணை நிலையத்தில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை…
தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் சின்ன வாங்காரா புறவழிச்சாலை பகுதியில் மனித உறுப்புகள் போன்ற பாகங்கள் சாலையில் கிடந்த சம்பவம்…