ரயில்வேயில் மொத்தம் 8,858 பணியிடங்கள்… மாதம் ரூ.35,000 வரை சம்பளம் … உடனே அப்ளை பண்ணுங்க!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர்

   

காலியிடங்கள்: 8,858

   

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு (சில பதவிகளுக்கு மட்டும்).

 

வயது வரம்பு: 18 – 33.

சம்பளம்: ₹19,900 முதல் ₹35,400 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27.