அடப்பாவி… யாருடா நீ?… என் புது காருக்கு நீங்கதான் சித்தப்பா… ஃபர்ஸ்ட் பூஜை பண்ணனும்… நகையை திருடிட்டு ஓனரையே… வண்டிக்கு பூஜை பண்ண கூப்பிட்ட திருடன்… மகாராஷ்டிராவின் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

Spread the love

மகாராஷ்டிராவின் கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஹாலா தாலுகாவிற்குட்பட்ட சாத்வே கிராமத்தில் விசித்திரமான திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசிக்கும் சமர் சவான் (19) என்ற வாலிபர், தன் சித்தப்பா உமேஷ் மாருதி சவானின் வீட்டிலிருந்த சுமார் 174.96 கிராம் தங்க நகைகளைத் திருடியுள்ளார். பின்னர் அந்த நகைகளை ரூ.10 லட்சத்திற்கு விற்று, தனக்கு விருப்பமான புதிய ‘மஹிந்திரா தார்’ காரை வாங்கியுள்ளார்.

கார் வாங்கிய மகிழ்ச்சியில், தான் நகை திருடிய அதே சித்தப்பாவை அழைத்து புதிய வாகனத்திற்குப் பூஜை செய்யுமாறு சமர் அழைப்பு விடுத்துள்ளார். பூஜைக்காக அணிந்து செல்ல நகையைத் தேடியபோதுதான், தன் வீட்டில் இருந்த தங்கம் மாயமானது உமேஷுக்குத் தெரியவந்தது. அதேநேரத்தில், சமர் திடீரெனப் புதிய ஆடம்பரக் கார் வாங்கியது உறவினர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

https://x.com/ndtv/status/2114263948446896509/video/1

இதுகுறித்து கொடோலி காவல் நிலையத்தில் உமேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சமர் சவான் தன் தப்பொப்பத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நகை திருடிய சமர் சவானையும், அந்தத் திருட்டு நகையை வாங்கிய நகைக்கடை உரிமையாளர் சங்கிராம் மோரே என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

அதிர்ச்சி… ஜெர்மனியில் புயல் காற்றால் கன்டெய்னர் கப்பல் மீது மோதிய… பிரம்மாண்ட சொகுசுப் படகு… உடைந்த மீட்புப் படகுகள்… நடுங்கவைக்கும் ஷாக்கிங் சம்பவம்…!

பிரேமர்ஹேவன் துறைமுகத்தில் கடுமையான புயல் காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக, 'மைன் ஷிஃப் 3' என்ற பிரம்மாண்ட சொகுசுப்…

15 minutes ago

வீட்டுக்கு நாளைக்குத்தான் வருவேன்… ரயில் உடல்நலம் சரியில்லாமல் போச்சு… மும்பை ரயில்கள் தாமதத்தால்… இணையத்தில் கலக்கும் நகைச்சுவை கமெண்ட்கள்…!

மும்பை சென்ட்ரல் ரயில்வே பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின்கம்பி பழுது காரணமாக உள்ளூர் மின்சார ரயில்கள் தாமதமாக…

44 minutes ago

அம்மாடியோ… 2 வயது சிறுமியின் செயலால்… அதிர்ச்சியில் உறைந்த இணையவாசிகள்… கர்நாடகாவில் நடந்த சம்பவம்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்வர்ஸ்ரீ ஹெக்டே என்ற இரண்டு வயது மற்றும் 10 மாதங்களே ஆன பெண் குழந்தை, தபாவில் 12…

51 minutes ago

அடக்கடவுளே… சட்டத்தை கையில் எடுத்த கொடூரம்… தந்தையும் மகனும் நிர்வாணமாக வீதியில் ஊர்வலம்… கொல்கத்தாவை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், 14 வயது சிறுமியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி, 26…

1 மணத்தியாலம் ago

யாருக்கு சந்தேகம் வரப்போகுது?… பாட்டி செஞ்ச வேலை… 75 வயதில் தினமும் ரூ 1 லட்சத்துக்கு கஞ்சா பிசினஸ்… ஹைதராபாத்தில் அதிர்ச்சி பின்னணி..!

ஹைதராபாத் ஃபதேநகர் ரயில் நிலையம் அருகே எல்பிஎஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு பகலாகக் கஞ்சா விற்பனை நடைபெற்று…

1 மணத்தியாலம் ago

மச்சி… கேக் வெட்டிட்டு உடனே வந்துடுறேன்?… பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த விபரீதம்… பண்ணை வீட்டில் சோகம்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

அக்டோபர் 24 அன்று எடுலாபாத்தில் அமைந்துள்ள 'லிவின்' பண்ணை வீட்டிற்கு கிருஷ்ணா கவுண்டின்யா என்ற இளைஞர் சென்றுள்ளார். தனது நெருங்கிய…

2 மணத்தியாலங்கள் ago