ஒரே ஒரு முறை முதலீடு… மாதம் ரூ.5550 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

Spread the love

அஞ்சல் துறையின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), முதலீட்டாளர்களுக்கு வங்கிகளை விட அதிக லாபமும் பாதுகாப்பும் வழங்குகிறது. இத்திட்டத்தில் ஒருமுறை பணத்தைச் செலுத்தினால், ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் தோறும் நிலையான வட்டி வருமானம் கிடைக்கும். தனிநபர் பெயரில் 9 லட்சம் ரூபாய் வரையிலும், மூன்று பேர் வரை இணைந்து தொடங்கும் கூட்டுக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம். 18 வயது நிறைந்த இந்தியக் குடிமக்கள் எவரும் ஆதார் மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களுடன் அருகில் உள்ள தபால் நிலையத்தில் இக்கணக்கை எளிதாகத் தொடங்க முடியும்.

தற்போது 7.4% வட்டி வழங்கப்படுவதால், தனிநபர் 9 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 5,550 ரூபாயும், கூட்டுக் கணக்கில் 15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 9,250 ரூபாயும் வருமானமாகப் பெறலாம். எதிர்பாராத அவசரத் தேவைக்கு ஓராண்டுக்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெற வசதி உண்டு என்றாலும், மூன்று ஆண்டுகளுக்குள் எடுத்தால் 2 சதவீதமும், அதற்குப் பின் எடுத்தால் 1 சதவீதமும் அசல் தொகையிலிருந்து அபராதமாகக் கழிக்கப்படும். 100% அரசு உத்தரவாதம் கொண்ட இத்திட்டம், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த நிதித் தீர்வாகும்.

Devi Ramu

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

2 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago