மாம்பழ சீசனில் பலருக்கும் மாம்பழத்தை அதன் தோல் நீக்கி, சதைப்பற்று வீணாகாமல் எடுப்பது ஒரு சவாலான காரியமாக இருக்கும். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு எளிய முறையானது, கத்தி மற்றும் ஒரு கண்ணாடித் தம்ளரை (Glass) மட்டுமே பயன்படுத்தி மாம்பழத்தை மிக அழகாக உரிக்க உதவுகிறது. வழக்கமாக கத்தியால் தோலை சீவும்போது நிறைய பழம் வீணாகும், ஆனால் இந்த முறையில் பழம் முழுமையாகக் கிடைக்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சோனியா மர்ஜி என்பவர் இந்த எளியநேரத்தை முறையைப் பகிர்ந்துள்ளார். இது மாம்பழத்தைஉரிக்க எடுக்கும் மிச்சப்படுத்துவதோடு, கைகளில் பிசுபிசுப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது. மாம்பழச் சாறு அல்லது துண்டுகள் தயாரிக்க விரும்புவோருக்கு இந்த “டம்ளர் ஹேக்” ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…