ஆற்றில் ஏழு தலைகள் கொண்ட ஒரு பெரிய பாம்பு தென்பட்டதாகப் பரவிய தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரம் நீரின் மேற்பரப்பில் இந்த உருவம் தெரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் ஆற்றங்கரையில் திரண்டனர். இதனை ஒரு தெய்வீக அதிசயமாகச் சிலர் கருதிய நிலையில், பலரும் பயம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறத் தயங்கினர்.
नदी में दिखा 7 सिर वाला सांप? इलाके में मचा हड़कंप
गांव के पास बहने वाली नदी में एक विशालकाय सांप को देखकर पूरे क्षेत्र में सनसनी फैल गई। प्रत्यक्षदर्शियों का दावा है कि सांप के कई फन 7 सिर जैसे दिखाई दिए और वह काफी देर तक पानी की सतह पर नजर आता रहा।
खबर फैलते ही नदी किनारे… pic.twitter.com/jRU0rFhMC4
— Renu Yadav (@renuy305) January 17, 2026
