மணிப்பூரைப் பிரித்து குக்கி இன மக்களுக்கு சட்டப்பேரவையுடன் கூடிய தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க கோரி பிரதமர் மோடியிடம் ஏழு பாஜக எம்எல்ஏக்கள் உட்பட 10 எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர் . முன்னெப்போதும் இல்லாத இந துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தாங்கள் மீண்டும் ஒருபோதும் அவர்களோடு ஒரே கூரையின் கீழ் வாழ முடியாது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
