“யாரிடமாவது சொன்னா மீண்டும் அடிப்பேன்” வீட்டுப்பாடம் செய்யாத 2-ஆம் வகுப்பு மாணவனுக்கு “105 முறை அடி”… பிஸ்கட் கொடுத்து மிரட்டிய ஆசிரியை பணிநீக்கம்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில், வீட்டுப்பாடம் செய்யாததற்காக 2-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் 105 முறை குச்சியால் அடித்துத் துன்புறுத்தியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கர்னல்கஞ்ச் (Colonelganj) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MRG பொதுப் பள்ளியில், பிரகார் சிங் என்ற ஆசிரியர் சமூக அறிவியல் வீட்டுப்பாடத்தை முடிக்காத அபிஷேக் (10) என்ற மாணவனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

குழந்தையை அடித்துவிட்டு, யாரிடமாவது சொன்னால் மீண்டும் அடிப்பேன் என மிரட்டி பிஸ்கட் கொடுத்துள்ளார். ஆனால், காயங்களுடன் வீடு திரும்பிய குழந்தை பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்ததை விவரித்துள்ளது. குழந்தையின் தந்தை ராஜ் பிரசாத் கோஸ்வாமி அளித்த புகாரின் பேரில், கோண்டா போலீசார் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை உடனடியாகப் பணியிலிருந்து நீக்கம் செய்துள்ளது

Soundarya

Recent Posts

“25% வாக்குகள்.. பல இடங்களில் டெபாசிட் காலி”… திராவிடக் கட்சிகளை உலுக்கிய தவெக புயல்… போட்ட பந்தலை கண்ணீருடன் நீக்கிய திமுகவினர்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆட்சி செய்து…

6 minutes ago

“5 முறை எம்.எல்.ஏ.. முன்னாள் சபாநாயகர்”… ஜெயக்குமார் டெபாசிட் இழந்தது எப்படி?… 2026-ல் தமிழக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த ஆட்டோ டிரைவர்….!

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் முடிவுகள் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளன. குறிப்பாக, சென்னையின் பாரம்பரிய தொகுதியான ராயபுரத்தில் தமிழக…

10 minutes ago

“டாக்டர் சி.ஜோசப் விஜய் – முதல்வர்”.. அஜய் ஞானமுத்துவின் மாஸ் பிளான்… தேர்தல் வெற்றியை சினிமா ஸ்டைலில் கொண்டாட துடிக்கும் இயக்குனர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த உற்சாகமான கருத்து தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக…

25 minutes ago

BREAKING: கொளத்தூரில் விழுந்த கோட்டை!… சொந்தத் தொகுதியிலேயே வெற்றி வாய்ப்பை இழந்த ஸ்டாலின்..!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…

46 minutes ago

“விஜய்யை முதல்வராக்கி விட்டீர்கள்!”… மகனின் மாபெரும் வெற்றியால் உணர்ச்சிவசப்பட்ட தந்தை… எஸ்.ஏ. சந்திரசேகர் ஆங்கில ஊடகத்திற்கு கண்ணீர் மல்கப் பேட்டி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…

50 minutes ago

“விஜய் அலையில் காணாமல் போன சீமான்!… நாதக வேட்பாளர்கள் 234 பேரும் டெபாசிட் இழப்பார்களா?… அதிர்ச்சி தரும் தேர்தல் முடிவுகள்”..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…

60 minutes ago