BREAKING: கொளத்தூரில் விழுந்த கோட்டை!… சொந்தத் தொகுதியிலேயே வெற்றி வாய்ப்பை இழந்த ஸ்டாலின்..!!!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். இத்தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் VS பாபு, முதலமைச்சரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில், தவெக வேட்பாளர் VS பாபு 72,248 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். அவரை எதிர்த்த மு.க.ஸ்டாலின் 67,530 வாக்குகளை மட்டுமே பெற்று, வெறும் 4,718 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றி வாய்ப்பை இழந்தார். தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரே தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் 17,110 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தியிருப்பது அந்த கட்சியின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

Muthu Mani

Recent Posts

சனிக்கிழமை சஸ்பென்ஸ் உடைந்தது… எடப்பாடிக்கு செக் வைத்த செங்கோட்டையன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில், சனிக்கிழமைதோறும் மாற்றுக்கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து…

5 minutes ago

“தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அடித்தது பம்பர் லாட்டரி”… முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. தமிழக அரசின் அந்த ‘ரூ.12.67 கோடி’ ரகசியம்…!

தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான தினசரி உணவுப்படி, சீருடை…

9 minutes ago

கிளப்பிவிட்ட உதயநிதி.. எகிறிய சேகர்பாபு.. எண்ட் கார்டு போட்ட அமைச்சர் ரமேஷ்… சட்டமன்றத்தில் நடந்த அந்த விஷயம் என்ன..?

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, அறநிலையத்துறை பள்ளி, கல்லூரிகளை நடத்தக்கூடாது என்ற பாஜகவின் நிலைப்பாட்டில் தமிழக அரசு உள்ளதா…

10 minutes ago

“16-வது நாள் காரியத்திற்கு வந்த குடும்பத்தினர்”… மயானத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை….!

கோவையில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை ஒரு கும்பல் நள்ளிரவில் தோண்டி எடுத்து, அதனுடன் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையைத்…

13 minutes ago

அம்மாவுக்கு கொடுத்த முதல் கிபிட்… CM விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி…? 30 ஆண்டாகத் தாய் ஷோபா பாதுகாக்கும் நெகிழ்ச்சிப் பரிசு…!

தமிழக முதல்வரும், முன்னாள் பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தாயார் ஷோபா…

15 minutes ago