இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையால் ஒருவர் தற்கொலை முடிவை கைவிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதாவது மலேசியாவை சேர்ந்த செல்வகுமார் என்ற இசை கலைஞர் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது அவருக்கு நண்பர் ஒருவர் மெசேஜ் அனுப்பி ஏ ஆர் ரகுமானின் இந்த பாடலை கேளுங்க கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று கூறி ஓகே கண்மணி படத்தின் பாடல்களை அனுப்பியுள்ளார்.
அதில் நானே வருகிறேன் என்ற பாடலில் வரும் பொல்லாத என் இதயம் என்ற வரிகளை கேட்டதும் செல்வகுமாரின் மனம் மாறி உள்ளது. அதன் பிறகு ஹெட் போனை மாட்டிக் கொண்டு அந்த பாடலை 48 மணி நேரம் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். சாகக்கூடிய இடத்தில் தான் இல்லை என்பதை உணர்ந்து பிறகு தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டார்.
ஒரு பாடல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை மீட்டெடுத்ததற்கு நன்றி குருவே என அந்த நபர் ஏ ஆர் ரகுமானை ட்விட்டரில் டேக் செய்து பதிவிட்டுள்ள நிலையில் அந்தப் பதிவுக்கு ஏ ஆர் ரகுமான் பதில் அளித்துள்ளார். மேலும் அந்த நபர் ஏ ஆர் ரகுமான் என தனது கையில்பச்சை குத்தியுள்ள நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…