Categories: CINEMA

ஹேர் கலர் செய்து அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து  எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும் ,சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, தனி ஒருவன், டிக் டிக் டிக் போன்ற தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் , பொன்னியின் செல்வன் 2’  திரைப்படங்களில் நடித்துள்ளார். கலவையான விமர்சனம் இப்படத்திற்கு இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக இறைவன், சைரன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இரண்டுமே எதிர்பார்ப்புக்குரிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ ஹேர் ஸ்டைலில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

Begam

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

12 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

13 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

14 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

14 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

15 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

16 hours ago