Connect with us

சமையல் வேலை To அதிக சம்பளம் வாங்கும் கவர்ச்சி நடிகை… பிரபல நடிகை கடந்து வந்த பாதை என்ன தெரியுமா…?

CINEMA

சமையல் வேலை To அதிக சம்பளம் வாங்கும் கவர்ச்சி நடிகை… பிரபல நடிகை கடந்து வந்த பாதை என்ன தெரியுமா…?

ராக்கி சாவந்த் பிரபல இந்திய நடன கலைஞர், மாடல் நடிகை மற்றும் தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மராத்தி, ஒடியா போன்ற பல மொழி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ராக்கி சாவந்த். 1997 ஆம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் அறிமுகமான ராக்கி சாவந்த் சிறிய கதாபாத்திரங்கள் மற்றும் பாடல்களில் கவர்ச்சியாக நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர்.

   

தமிழில் கம்பீரம், என் சகியே, முத்திரை போன்ற திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் ராக்கி சாவந்த். சிறுவயதில் மிகவும் வறுமையான குடும்பத்திலேயே வளர்ந்துள்ளார் ராக்கி சாவந்த். முன்பு ஒரு நேர்காணலில் ராக்கி சாவந்த், சிறுவயதில் தான் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளதாகவும் அதனால் ஒரு சமையல்காரரிடம் வேலைக்கு சேர்ந்ததாகவும் நீதா அம்பானி திருமணத்தில் சமையல் வேலைக்கு சென்று உணவு பரிமாறியதாகவும் அவர் கூறி இருப்பார்.

   

 

அப்போது எல்லா திருமண விழாக்களிலும் சென்று சமையல் வேலை செய்து பரிமாறி வந்த ராக்கி சாவந்த் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று வந்திருக்கிறார். அவ்வளவு கஷ்டத்தில் வளர்ந்த ராக்கி சாவந்த் இன்று பிரபல பாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் ஆகும் கவர்ச்சி நடிகை ஆக வலம் வருகிறார் ராக்கி சாவந்த்.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top