Connect with us

VIDEOS

என்ன ஒரு ரவுண்டு கூட்டிட்டு போங்க….! இல்லனா இறங்க மாட்டேன்…. கலெக்டர் மடியில் அமர்ந்து அடம்பிடித்த சிறுவன்….!!!

கலெக்டர் மடியில் அமர்ந்து கொண்ட சிறுவன் ஒருவன் தன்னை காரில் ஒரு ரவுண்டு அழைத்துச் செல்லும்படி அடம்பிடித்த வீடியோவுடன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

இணையத்தில் தினம் தரும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக ஒரு ஊரில் இருக்கும் கலெக்டர்கள் அவ்வபோது பள்ளிகளுக்கு வந்து விசிட் செய்வது வழக்கம் தான்.

பள்ளிகளில் மட்டுமல்லாமல் மருத்துவமனை பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் விசிட் செய்வார்கள். அப்படி ஊட்டியை சேர்ந்த கலெக்டர் ஒருவர் பள்ளிக்கு விஷச் சென்றுள்ளார். அங்கு ஒரு சிறுவன் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த சிறுவன் கலெக்டர் மடியில் ஏறி அமர்ந்து கொண்டு தன்னை காரில் ஒரு ரவுண்டு அழைத்துச் சொல்லுங்கள் என்று அடம் பிடிக்கிறார். நான் இறங்க மாட்டேன் என்றும் தன்னை காரில் அழைத்து சென்றாலும் மட்டுமே இறங்குவேன் என கூறி அடம் செய்கிறான். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top