Connect with us

VIDEOS

சின்ன வீடா இருந்தா கூட ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா?….. வீடுன்னு சொல்லிட்டு காம்பவுண்டகாட்டுறீங்க….. வைரலாகும் வீடியோ….!!!

இவ்வளவு சிறிய வீட்டை வேறு எங்கேயுமே பார்க்க முடியாது என்ற அளவிற்கு அதாவது ஒரு நபர் உள்ளே செல்லும் அளவிற்கு வீட்டை கட்டி வைத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.  எலி வலையானாலும் தனிவலை வேண்டும் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

Set featured image

   

ஆனால் உண்மையில் மிகவும் சிறிதாக எப்படி ஒரு வீட்டை கட்டினார்கள் என்பது அனைவருக்கும் ஒரு ஆச்சரியமே. அதுவும் எதற்காக இப்படி ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்து வருகின்றது. இந்த வீட்டை பற்றிய வீடியோ தான் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவில் அதிக அளவில் வைரலாகி வருகின்றது .

இதை பார்த்த பலரும் ஹோம் டூர் வேண்டும் பலரும் கேட்டு வருகிறார்கள். இந்த வீடு வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ளது. வீட்டை பார்த்த பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். வீடு என்றால் ஒரு ஹால் கிச்சன் பெட்ரூம் என்று ஒரு அமைப்போடு இருக்க வேண்டும்.

ஆனால் இந்த வீட்டை ஒரே ஒரு ஆள் உள்ளே சென்று திரும்புவதற்கு மட்டும் கட்டியுள்ளார்கள். எதற்காக இப்படி ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்கள் என்பது பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த வீடு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top