“நான் சாகப்போறேன்” தற்கொலை செய்து உயிருக்கு போராடிய நபர்… உயிர் போய் திரும்பிய தருணம்…!!

Spread the love

புனே நகரின் கொண்ட்வா பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகக் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்தது. தகவலைப் பெற்ற கொண்ட்வா காவல் நிலைய மார்ஷல் படைப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் நிகாம் மற்றும் ரக்ஷே ஆகியோர் உடனடியாக மிதானகர் பகுதிக்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்த நபர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். ஒரு நொடியும் தாமதிக்காமல், காவலர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்ததுடன், இதயத் துடிப்பை மீட்கும் சிபிஆர் சிகிச்சையையும் வழங்கினர்.

காவலர்களின் இந்தத் துரித முயற்சியால் அந்த நபரின் மூச்சு மீண்டும் திரும்பியது. உடனடியாக அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டி சீரான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர்கள் நிகாம் மற்றும் ரக்ஷே ஆகியோரின் மனிதநேயமிக்கச் செயலைப் புனே மாநகரக் காவல்துறையும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

ஐயோ… உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு… 3 வயது சிறுமியை ஆழமான… இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய… திக் திக் நிமிடங்கள்…!!

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…

1 மணத்தியாலம் ago

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

1 மணத்தியாலம் ago

கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிருக்கும்…! மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்யும் வாலிபர்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோ… 200 வருசாமா பெண் குழந்தையே பிறக்கல… வம்சத்தின் முதல் மகளை திருவிழா மாதிரி வரவேற்ற குடும்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…

1 மணத்தியாலம் ago

டேய்… என்னை தள்ளுரியா?… ரஷ்யக் கடையில் மனிதனையே திருப்பித் தாக்கிய… ஹூமனாய்டு ரோபோவின் வைரல் வீடியோ… நெட்டிசென்கள் ஷாக்…!

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…

1 மணத்தியாலம் ago