#image_title
மோகன்லால் இந்திய நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் பின்னணி பாடகர் திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் மலையாளம் கன்னடம் திரைப்படத்துறையில் பிரபலமாக இருப்பவர். ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் மோகன்லால். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகனாக திகழ்கிறார் மோகன்லால்.
இவர் இதுவரை 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியாவின் மிகப் பணக்கார நடிகர்களில் மோகன்லாலும் ஒருவர். பத்மஸ்ரீ பத்ம பூஷன் போன்ற பல விருதுகளை வென்றிருக்கிறார் மோகன்லால். தமிழில் சிறைச்சாலை ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மோகன்லால்.
மோகன்லால் அவர்களின் மகன் பிரணவ் மோகன்லால். இவர் மலையாள திரையுலகில் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு பாடகர் பாடலாசிரியர் மற்றும் நடிகராவார். 2002 ஆம் ஆண்டு மோகன்லால் படமான ஒன்னமான் திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் பிரணவ்.
2015 ஆம் ஆண்டு உதவி இயக்குனராக பணியாற்றிய தொடங்கிய பிரணவ் பாபநாசம் மற்றும் லைப் ஆப் ஜோசுட்டி படங்களில் பணியாற்றினார். 2018 ஆம் ஆண்டு வெளியான ஆதி திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றினார் பிரணவ். தானது முதல் படத்தின் மூலமாகவே சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா விருதை வென்றார் பிரணவ்.
மோகன்லால் அவர்களின் மனைவியும் பிரணவ் அவர்களின் தாயாரும் ஆன சுசித்ரா மோகன்லால் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். அது என்னவென்றால் என் மகன் பிரணவ் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் பணிபுரிந்து வருகிறான். இதற்காக அவன் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. அங்கு தங்குவதற்கும் உணவுக்கும் மற்றும் பார்த்துக் கொள்கிறான். சில நேரங்கள் குதிரை ஆடு ஆகியவற்றையும் நல்ல அனுபவத்தை கொடுக்கிறது என்று கூறினார். இந்த செய்தி தற்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து தீயாய் பரவி வருகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…