உத்தரப் பிரதேசத்தில் பயங்கரம்!.. நொடியில் நொறுங்கிய பிரம்மாண்ட பாலம்.. 6 பேர் பரிதாப பலி.. நள்ளிரவு 2 மணிக்கு நேர்ந்த கொடூரம்..!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் குரானா பகுதியில், பெட்வா நதியின் குறுக்கே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தொழிலாளர்கள் அங்கு இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் திடீரென கடுமையான சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக, பாலத்தின் பிரம்மாண்ட கான்கிரீட் கட்டுமானப் பகுதி எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் போலீசாரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களில் ஐவரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 தொழிலாளர்கள் கான்கிரீட் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் அவர்களை உயிருடன் மீட்பதற்கான பணிகள் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றன.

Muthu Mani

Recent Posts

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

21 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

9 மணத்தியாலங்கள் ago