சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பேருந்து நிலையத்தில் ஒரு ஜோடி கட்டிப்பிடித்து முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பரபரப்பான பேருந்து நிலையத்தில் ஒரு காதல் ஜோடி நின்று கொண்டிருந்தனர். அருகே ஏராளமான பயணிகள் உள்ளனர். அவர்களை கண்டு கொள்ளாமல் இளம் காதல் ஜோடி முத்தமழை பொழிந்தனர். சிறிது நேரம் கழித்து இருவரும் அங்கிருந்து சென்றனர்.
எக்ஸ் பதிவிடப்பட்ட வீடியோ இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இன்றைய தலைமுறைக்கு என்ன ஆயிற்று என கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் குழந்தைகள் பெற்றோரின் நம்பிக்கையை இப்படித்தான் உடைக்கின்றனர் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
आजकल लोग कितने पागल हो चुके है खुले आम बस स्टैंड पर ही… 🤦♀️🤦♀️
मोदी जी इन लोगों के लिए oyo सस्ता क्यों नहीं कर देते🤦♀️
— दिव्या कुमारी (@divyakumaari) September 18, 2025
