“என் பொண்ணையே தொடுறியா..?” 46 வயது ஆன்டியுடன் ‘லிவ்-இன்’ உறவு… மூத்த மகளை சீண்டிய கள்ளக்காதலன்…. கழுத்தை அறுத்து கொலை செய்த பயங்கரம்..!

Spread the love

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில், தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த சூர்ய பிரதாப் சிங் (35) என்பவர், ரத்னா (46) என்ற பெண்ணுடன் ‘லிவ்-இன்’  உறவில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, ரத்னாவின் மூத்த மகளிடம் சூர்ய பிரதாப் சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த ரத்னா, தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து சூர்ய பிரதாப் சிங்கை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இந்தக் கொலை தொடர்பாக, ரத்னா மற்றும் அவரது இரு மகள்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Soundarya

Recent Posts

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே”… இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா….. கண்ணீர் வரவழைக்கும் ஏமோனஷனல் வீடியோ..!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…

2 seconds ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

5 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

13 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

15 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

15 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

18 minutes ago