“PhonePe யூஸர்களுக்கு அடிச்சதுக்கு லக்கு…!” வருடத்திற்கு ரூ.181 கட்டினால் போதும்…. 12.5 கோடிக்கு காப்பீட்டு தொகை கிடைக்கும்..!!

Spread the love

தற்பொழுது போன் பே அதன் யூசர்களுக்காகப் புதுவிதமான “ஹோம் இன்சூரன்ஸ் ப்ராடக்ட்” அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தீ விபத்து, பூகம்பம், வெள்ளம், திருட்டுக் கலவரங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட அபாயங்களை எதிராக வீடுகள் மற்றும் அதில் உள்ள பொருள்களுக்கு காப்பீடு வழங்குகிறது. இதற்கான பிரீமியம் வருடத்திற்கு ரூ. 181 + ஜிஎஸ்டி. மேலும் இதன்மூலம் 10 லட்சத்திலிருந்து, 12.5 கோடி வரை காப்பீடு தொகை வழங்கப்படும்.

ஏற்கனவே ஹோம் லோன் பெற்றிருக்கிறீர்களா என்பதை கருத்தில் கொள்ளாமல், அனைத்து விதமான வீட்டு உரிமையாளர்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் வழங்கப்படும். வீட்டுக் கடனுக்கான தேவைகளை வகுத்துள்ள அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் இந்த பாலிசிகள் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் இந்த பாலிசி டிஜிட்டல் முறையில் வழங்கப்படுவதால், எந்த விதமான ஆவணங்களும் தேவையில்லை.

முக்கிய அம்சங்கள்

  • பிரீமியம் தொகை ஆண்டுக்கு 181 ரூபாயிலிருந்து தொடங்குகிறது
  • காப்பீடு தொகை 10 லட்சம் முதல் 12.5 கோடி வரை வழங்கப்படும்
  • இயற்கை சீற்றங்கள் மற்றும் திருட்டு உள்பட 20 மேற்பட்ட அபாயங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது

இந்த ஹோம் இன்சூரன்ஸ் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கம் என போன் பே CEO  தெரிவித்துள்ளார்.

Srimathi

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

4 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

5 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

5 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

5 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

5 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

5 மணத்தியாலங்கள் ago