தமிழகத்தில் காலி மதுபான பாட்டில்களை மறுசுழற்சி செய்து பாதுகாப்பான முறையில் அகற்றுதல் மற்றும் குடிநோயாளிகளுக்கு உரிய மறுவாழ்வு சிகிச்சைகளை அளித்தல் போன்ற சமூக நன்மைகளுக்காக, ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி’ விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சமீபத்தில் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்ட மதிப்பு கூட்டு வரி சட்டத்திருத்தத்தின்படி, மதுபாட்டில்களுக்கு து.20 வரை வரி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து மதுபானங்களின் விலையை பாட்டிலுக்கு ரூ.10 வரை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு தற்போது தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…