“கொடூரத்தின் உச்சம்!… 80 வயது பாட்டி என்றும் பார்க்காமல் பேரன் செய்த வெறிச்செயல்… தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்… பீகாரில் பயங்கர சம்பவம்”…!!

Spread the love

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள 19 வயது இளைஞன் ஒருவன், உறவுமுறை கூடப் பாராமல் தனது 80 வயது பாட்டி தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதிகாலையில் அந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த மிருகத்தனமான செயலால் அந்த மூதாட்டி உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் செய்தி கிராமம் முழுவதும் பரவியதும், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த இளைஞனையும் அவனது தந்தையையும் பிடித்துத் தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த இளைஞனை மீட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பேரன் தனது பாட்டி என்ற புனிதமான உறவையே சிதைத்த இந்தச் செயல், சமூகத்தில் விழுமியங்கள் எந்தளவுக்குச் சீரழிந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டவனுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Muthu Mani

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

2 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

3 மணத்தியாலங்கள் ago