“என் 4 சகோதரிகளுமே வரல…” காசநோயால் இறந்த தந்தை… மயானத்தில் தனியாகப் போராடிய மகள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

Spread the love

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மேக்னா என்ற இளம் பெண், தனது தந்தையைக் காசநோய் காரணமாக இழந்துள்ளார். தந்தையின் மறைவு குறித்துத் திருமணமான தனது 4 சகோதரிகளுக்கும் தகவல் தெரிவித்தும், நோய் பயம் மற்றும் சுயநலம் காரணமாக அவர்கள் யாருமே இறுதிச் சடங்கிற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

வேறு எந்த உறவுகளும் துணை இல்லாத நிலையில், மேக்னா தனியாகவே தனது தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து, ஈமக் கிரியைகளை நிறைவேற்றியுள்ளார். தந்தை எரியும் ஈமச்சிதையின் முன் அந்தச் சிறுமி தனியாக அமர்ந்திருக்கும் சோகமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரின் நெஞ்சைப் பிழிவதாக அமைந்துள்ளதுடன், உறவுகளின் சுயநலப் போக்கிற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“விவசாயியை சுருட்டி வளைத்த ராட்சத மலைப்பாம்பு….” கழுத்தையும், கைகளையும் இறுக்கி உயிரை குடிக்க முயன்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள விளைநிலம் ஒன்றில், உள்ளூர்வாசியான இளைஞர் ஒருவர் தனது கால்நடைகளுக்காகப் புல்…

21 minutes ago

சீச்சீ…! இப்படியா பண்ணுவீங்க…? லிப்டுக்குள் சிறுநீர் கழித்த நபர்…. முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், குடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் லிஃப்ட்டிற்குள் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். லிஃப்ட்…

34 minutes ago

“வா தம்பி விளையாடலாம்…” 8 வயது சிறுவனை சீரழித்த வாலிபர்கள்… வலி தாங்க முடியாமல் பெற்றோரிடம் கதறி அழுத மகன்…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் பல்லநாடு மாவட்டம் முப்பல்லா மண்டலத்திற்குட்பட்ட சாகண்டபாலெம் கிராமத்தில், 8 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது…

55 minutes ago

“இப்படி ஆகிருச்சே…! கஷ்டப்பட்டு சேர்த்த பணம்…” வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை கடித்து குதறிய எலிகள்…! கதறும் குடும்பத்தினர்…. பகீர் சம்பவம்…!!

தன் வாழ்நாளின் கடின உழைப்பால் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என நினைத்துப் பூட்டி…

1 மணத்தியாலம் ago

சின்ன பையன் பண்ற வேலையா இது…? “என்னை பிளாக்மெயில் பண்றான்…” 16 வயது சிறுமியை பலமுறை சீரழித்த சிறுவன்… பகீர் சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 17…

2 மணத்தியாலங்கள் ago