அய்யயோ… ஸ்கூட்டர் வெடிக்குது இறங்குங்க… கண் இமைக்கும் நேரத்தில் ஓடிக்கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் தீடீரென… தீப்பிடித்து எரிந்த பயங்கரச் சம்பவம்… நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கானகரில் உள்ள பாபா ராம்தேவ் கோவில் அருகே திங்கள்கிழமை மாலை பயங்கர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஓடிக்கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென வெடிச்சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

தீப்பிடித்த அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் நிலைதடுமாறி உடனடியாக வாகனத்திலிருந்து கீழே குதித்தார். அதேவேளையில், வாகனத்தில் மற்றும் அருகில் இருந்த மற்றொரு குழந்தையும் பாதுகாப்பாக உடனடியாக வெளியேற்றப்பட்டனர். குழந்தைகள் இருவரும் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வாகனம் திடீரென தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பீதியும் பதற்றமும் நிலவியது.

https://twitter.com/contentkikamii/status/2092150308583661784/video/1

மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த முழுச் சம்பவமும் அப்பபக்கதுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஸ்கூட்டரிலிருந்து திடீரென புகை கிளம்பி, பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து எரியும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

Swetha

Recent Posts

“தங்கத்தை பார்த்தா ராதாவுக்கு புத்தி மாறிடும்”… 97 கோடி கொடுக்க வேண்டியது அவங்கதான்…. ராதாவுக்கு அம்பிகா வைத்த செக்… பரபரப்பு குற்றச்சாட்டு….!

1980களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது வெடித்துள்ள நிதி…

5 minutes ago

மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்…! நொறுங்கிய ஹைவோல்டேஜ் மின் கம்பம்…” நொடியில் நடந்த பயங்கர விபத்து… திக் திக் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 73-ல், படீல் பகுதியிலிருந்து நந்தூர் நோக்கி சுற்றுலா கார் ஒன்று…

11 minutes ago

சேலம் மசாஜ் சென்டர் கொடூரம்…. 250 நாட்கள் பிணவறையில் கிடந்த சடலம்.. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…. 5 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்….!

சேலம் மாநகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கதேசப் பெண் கொடூரக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி,…

12 minutes ago

17,000 பேருக்கு பாதிப்பு…. தமிழக மக்களுக்கு திடீர் எச்சரிக்கை…. மீண்டும் மாஸ்க் கட்டாயம்…. சுகாதாரத் துறை பரபரப்பு அறிவிப்பு….!

தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின்…

16 minutes ago

“உரம் எடுக்க சென்ற கல்லூரி மாணவி….” சுற்று வளைத்து சீரழித்த நண்பர்கள்…. “அசிங்கமாக வீடியோ எடுத்து மிரட்டியதால் உயிரை விட்ட சோகம்… பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பி.ஏ முதலாண்டு கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டின் அருகே வரட்டிகளுக்காக எருமை…

22 minutes ago

”ஆளுக்கு ஒன்னு”…. தவெகவை வீழ்த்த திமுக – அதிமுக போட்ட ரகசிய டீல்?…. விஜய்க்கு மாபெரும் செக்… வெளியான பரபரப்பு தகவல்….!

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், மாநில அரசியலில் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள்…

22 minutes ago