வீட்டிற்குத் திரும்பி வந்த ராய் லூகாஸ் என்ற தந்தை, தன் வீடு தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் தரைத்தளத்தில் அவரது 18 மாத இரட்டைக் குழந்தைகளான மிலன் மற்றும் மலேசியா ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். தீயணைப்புப் படையினரின் வருகைக்காகக் காத்திருக்காமல், தந்தை ராய் லூகாஸ் சிறிதும் யோசிக்காமல் எரியும் தீப்பிளம்புகளுக்குள் பாய்ந்தார். கொழுந்துவிட்டு எரிந்த தீ மற்றும் புகைக்கு நடுவே போராடி, தன் இரண்டு பெண் குழந்தைகளையும் பத்திரமாக வெளியே மீட்டு வந்தார்.
இச்சம்பவத்தில் ராய் லூகாஸுக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதுடன், 3 நாட்களுக்குத் தற்காலிகமாகப் பார்வையும் பறிபோனது. “என் குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ள இந்த தந்தையின் வீரச் செயலை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி…
1980களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது வெடித்துள்ள நிதி…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 73-ல், படீல் பகுதியிலிருந்து நந்தூர் நோக்கி சுற்றுலா கார் ஒன்று…
சேலம் மாநகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கதேசப் பெண் கொடூரக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி,…
தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பி.ஏ முதலாண்டு கல்லூரி மாணவி ஒருவர், தனது வீட்டின் அருகே வரட்டிகளுக்காக எருமை…