மகாராஷ்டிராவின் கெரூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கா என்பவர், வரவிருக்கும் கிராம சர்பஞ்ச் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்குள்ள ‘இரண்டு குழந்தைகள் கொள்கை’ விதியின்படி, மூன்று குழந்தைகள் இருந்தால் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்படுவார். தனது அரசியல் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மூன்றாவது மகள் பிராச்சியை (6) எப்படியாவது அகற்றத் துடித்த அவர், முதலில் தத்தெடுக்கக் கொடுக்கவும், பிறப்புச் சான்றிதழை மாற்றவும் முயன்றார். அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், இறுதியில் ஒரு கொடூரமான முடிவை எடுத்தார்.
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…
இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…
குஷைகுடா காவல் எல்லைக்கு உட்பட்ட இசிஐஎல் கமலாநகர் பகுதியில் செப்டம்பர் 29-ம் தேதி நள்ளிரவில் அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து ஒன்று…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்ற…