Categories: சினிமா

மும்பையில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ள பிரபல பாலிவுட் நடிகை…48 கோடியா…வாயை பிளந்த பாலிவூட் வட்டாரம்…

Spread the love

பாலிவுட் திரையுலகில்  முன்னணி நடிகையான மாதுரி தீக்ஷித் தற்பொழுது மும்பையில்  பிரமாண்டமான ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.

தேஸாப், பிரேம் பிரதிக்யா, தில், சாஜன், பேட்டா, தேவ்தாஸ் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகை மாதுரி தீக்ஷித். ஐஸ்வர்யா ராயுடன் இவர் நடித்த ‘தேவதாஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்படுகிறது.80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியான மாதுரி தீக்ஷித், இப்பொழுதும் தனக்கென  ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திற்கும் பேர் போனவர் தான் நடிகை மாதுரி தீக்ஷித். சீனியர் நடிகையான இவர் தற்பொழுதும் கூட படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் அவர் நடித்துக் கொண்டு வருகிறார். சினிமா பிரபலங்கள் பல கோடிகளில் வீடுகள் வாங்குவது சகஜமான ஒன்று தான்.

அந்த வகையில் தற்பொழுது நடிகை மாதுரி தீக்ஷித் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 48 கோடிக்கு 53 வது மாடியில் 5,384 சதுர அடிக்கு ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளார். தற்போது மாதம் 12.5 லட்சத்துக்கு சொகுசு வீடு ஒன்றில் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் வசித்து வருகிறார்.

இந்த வீட்டுல இருக்குற வசதியா கேட்டா அசந்து போயிடுவீங்க. இந்த அபார்ட்மென்ட்டில் பெரிய நீச்சல் குளங்கள், கால்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, கிளப் மற்றும் பல வசதிகள் இருக்கிறதாம். இந்த வீட்டில் இருந்து பார்த்தாலே  ஒட்டுமொத்த மும்பையும் சூப்பராக  தெரியுமாம்.

Begam

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

42 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago