Categories: சினிமா

தாய்கிழவி படத்தில் இடம்பெற்ற அந்த ஒரு வசனம்… விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவே வைக்கப்பட்டதா? – சிவகார்த்திகேயன் செய்த யுக்தி!

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஒரு மருத்துவமனை காட்சியில் பேசும்போது நடிகர் சிங்கம்புலி வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு கட்சியில் இருப்பதாக சொல்வார். அப்போது தன்னை மக்கள் நீதி மய்யம் என்பார். அடுத்து பேசும் அவரது தம்பியாக நடித்துள்ள நடிகர் பாலசரவணன், தவெக கட்சியில் கவுன்சிலராக இருப்பதாக சொல்வார்.

கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோதும் சூழல் ஏற்பட்ட நிலையில் தளபதி ரசிகர்கள், சிவகார்த்திகேயனை இணையத்தில் கண்டபடி விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அப்படி 2 படங்களும் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. ஏனென்றால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. அப்படி தன்னை திட்டிய தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தவே தாய்கிழவி படத்தில் தவெக கட்சியை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கொண்டு வந்துள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Elango

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

4 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

4 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

4 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

4 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

4 மணத்தியாலங்கள் ago