கர்நாடகா மாநிலம் ரள்ளிகா என்ற கிராம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் பல ஆண்டுகளாக உள்ளனா். அதனால் தங்களுக்கு பிரம்மச்சாரி மடம் கட்டித் தர வேண்டும் என ரள்ளிகா கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தங்கள் மகன்களுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை என்பதால் அந்த இளைஞர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விஷயத்தை தாசில்தார் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பஞ்சாயத்து நிர்வாகம் இளைஞர்களுக்கு உறுதி அளித்துள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…