இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பகுதிகளிலும் திருமண விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெறுகின்றன. தற்போதெல்லாம் ஒரு விழாவை வித்தியாசமான முறையில் மேற்கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது. திருமண அழைப்பிதழ் அடிப்பதிலும் ஆடைகளை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமைகளை புகுத்தி வருகின்றன. அதன்படி கேரளாவில் நடந்த ஒரு திருமண விழாவில் நடைபெற்ற மொய் விருந்தில் qr கோடு மூலமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மணமக்களின் உறவினர் ஒருவர் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கான க்யூ ஆர் கோடு பொறித்த அட்டையை தன்னுடைய சட்டை பையில் ஒட்டி இருந்தார். திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் அனைவரும் அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய் பணத்தை செலுத்தினர். தற்போது இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தனது அரசியல் ஆதாயத்திற்காகத் தனது கூட்டணிக் கட்சியான…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், தனது முதல் கோப்பிலேயே அதிரடி மற்றும் விவாதங்களுக்கு இடமளிக்கும்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் இணைந்து…
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மாநிலத்தின் நிதி நிலை…
தமிழக அரசியலில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றிய சிறுவர், சிறுமிகளுக்கும் மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியான முறையில் நன்றி…