“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4.80 லட்சம் கடனா?”…. அதிர்ச்சி தரும் பட்ஜெட் உண்மை… ஷாக் கொடுத்த தமிழக அரசு….!

Spread the love

தமிழகத்தில் மாநில அரசின் மொத்தக் கடன் அளவு அதிகரித்து வரும் சூழலில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் தோராயமாக ரூ.4.80 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை மற்றும் அரசின் மொத்தக் கடன் நிலுவையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது. இலவசங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்காக அரசு மேற்கொள்ளும் செலவினங்கள் அதிகரிக்கும் நிலையில், மாநிலத்தின் நிதிப் பொறுப்புகளும் கடன்களும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பட்ஜெட் தரவுகளின்படி, தமிழக அரசின் மொத்தக் கடன் நிலுவை சுமார் ரூ.10.98 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 2.28 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில், இந்த மொத்தக் கடனை குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரித்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக ரூ.4.80 லட்சம் கடன் சுமை பங்காக வருகிறது. இத்தகைய பெருங்கடன் நிலையைக் கட்டுப்படுத்தவும், மாநிலத்தின் நிதிச் சுமையைக் குறைக்கவும் திறம்பட நிதி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

கிசுகிசு விற்று 2 வீடுகள்!.. அடுத்தவர் ரகசியமே வருமானம்…உலகத்தையே உலுக்கிய நூதன பிசினஸ்…கொலம்பியா பாட்டியின் ஷாக்கிங் பேட்டி…!!

அடுத்தவர்களைப் பற்றிய ரகசியங்களை அறிந்துகொள்வதிலும், அதனை கிசுகிசுவாகப் பேசுவதிலும் மனிதர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. நாமெல்லாம் இதுபோன்ற…

9 minutes ago

ஷாக்… வேனில் உங்களை யார் போகச் சொன்னது?… சேகர்பாபுவை ஆவேசமாக… வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!

உதயநிதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக மூத்த தலைவர்களான சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கடிந்து கொண்டதாகத்…

11 minutes ago

அடடே… டொராண்டோவில் பாத்திரம் கழுவ எவ்ளோ தருவாங்க?… கிண்டல் கேள்விக்கு சாதுரிய… மாஸ் பதிலடி கொடுத்த இந்தியப் பெண்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!

கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…

25 minutes ago

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!…’நாம் தமிழர்’ பின்னடைவு குறித்து உருக்கமான பேச்சு…மேடையில் வெடித்த சீமான் கோபம்…!!

திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…

27 minutes ago

அடச்சீ… ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… அலறல் சத்தம்… விழித்துக்கொண்ட ஊழியர்கள்… கொல்கத்தாவில் பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…

44 minutes ago