அய்யய்யோ… தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடும் நண்டு… பறவையின் அதிரடி வேட்டை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 14, 2026

Spread the love

சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் ஒரு காட்சியின்படி, கல் வகையைச் சேர்ந்த பறவை ஒன்று தண்ணீருக்குள் இருக்கும் நண்டு ஒன்றினை அவதானித்து அதனை வேட்டையாட பலமுறை முயன்றுள்ளது. இந்த விசித்திரமான மற்றும் ஆச்சரியமான நிகழ்வு பார்வையாளர்களைப் பெரிதும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக உணவுக்காக ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தை வேட்டையாடுவது இயற்கையின் நியதியாகும். அந்த வகையில் பசி எடுத்ததால் இப்பறவை நண்டை எவ்வாறு தொடர்ச்சியாகப் பிடித்துப் பந்தாடுகிறது என்பதை இந்நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது.

   

https://www.instagram.com/reel/DeUeTuIREM5/?utm_source=ig_web_button_share_sheet

   

மறுபுறம், அந்த நண்டும் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தண்ணீரில் தத்தளித்தவாறே, பார்ப்பதற்கு கைக் கூப்பி வேண்டுவது போன்ற தோற்றத்தில் தனது கொடுக்கைகளை வைத்துக் போராடிய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.