குடிபோதையில் சிறுமியோடு… போலீஸ் ஜீப் மேல் ஏறி அட்டகாசம்… “பையனுக்கு ஒரே ரொமான்ஸ் தான்” வைரலாகும் வீடியோ..!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஒரு இளம் தம்பதியினர் போலீஸ் ஜீப்பின் கூரையில் ஏறி பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமையன்று ராம்புரா காவல் நிலைய எல்லைக்குள் 22 வயது இளைஞர் ஒருவர் குடிபோதையில் தனது காதலியான சிறுமி ஒருவரோடு இருந்துள்ளார். இரவு போலீஸாரைப் பார்த்ததும் தம்பதியினர் ஓடத் தொடங்கினர். போலீசார் சந்தேகப்பட்டு அவர்களைப் பின்தொடர்ந்தனர். 

பின்னர் அந்த ஜோடி கைது செய்யப்பட்டனர். இருப்பினும், போலீஸ் ஜீப்பில் உட்காருவதற்கு பதிலாக, அவர்கள் வாகனத்தின் கூரையில் ஏறினர். 10 நிமிடங்கள் அவர்கள் ரகளை செய்தனர்.  இதுகுறித்து வைரலான வீடியோவில், 17 வயது சிறுமி, அந்த நபரை போலீஸ் ஜீப்பின் கூரையிலிருந்து கீழே  இறக்கி விடுகிறேன் என்றும், தன்னையும் 22 வயது இளைஞரையும் கைது செய்ய வேண்டாம் என்றும் அவள் கெஞ்சினார். பின்னர் அந்த ஜோடியை போலீசார் இழுத்துச் சென்று, அந்த இளைஞரை கைது செய்தனர். போலீஸ் வாகனத்தில் ஏறி குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக 22 வயது இளைஞருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Soundarya

Recent Posts

இது தான் உண்மையா..! காமன் மேன் பெயரில் ஏமாற்று வேலையா?… பிக் பாஸ் சீசன் 10 ஆடிஷன் குறித்து மாயா நாட்டாசன் பகிரங்கக் குற்றச்சாட்டு…!!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல்முறையாகச் சாமானிய மக்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில்…

11 seconds ago

ரூ. 15 லட்சம் பேக்கேஜ் டீல்?…. ரகசிய போன் கால் ரெக்கார்ட்ஸ்…. கரூர் கம்பெனி விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய தவெக கனிமொழி…!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டத்தில், கவுண்டம்பாளையம் நிர்வாகி கனிமொழி…

4 minutes ago

நடுங்க வைக்கும் சென்னை இரவு… மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பரிதாப பலி… கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்….!

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, கலாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம்…

14 minutes ago

“நான் எஸ்பி-யோட சொந்தக்காரன்!”… சிறுவன் மீது காரை ஏற்றிவிட்டு மிரட்டிய போதை ஆசாமி… மக்கள் கொடுத்த தரமான பதிலடி…!!

மதுரை பாண்டிகோவில் முதல் சிவகங்கை வரையிலான சாலையில், அண்ணாநகரைச் சேர்ந்த சந்தோஷ் யாதவ் என்பவர் கடுமையான மதுபோதையில் காரை ஓட்டிச்…

18 minutes ago

அடுத்த 6 மாசத்துல அதிமுக காலி…. இபிஎஸ் தூக்கம் போச்சு…. 25 எம்.எல்.ஏக்களுடன் பிளன் பண்ணும் செங்கோட்டையன்?… தமிழ்நாடு அரசியலில் அடுத்த பூகம்பம்….!

அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில்…

20 minutes ago

“10 நிமிஷம்… அதிகம் பேசினால் இங்கேயே கொன்னுடுவேன்…” சொமேட்டோ ஊழியரை மிரட்டிய ஹோட்டல் மேனேஜர்… பகீர் பின்னணி…!!

சொமேட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர் ஆர்டரை வாங்குவதற்காக உணவகம் ஒன்றுக்குச் சென்று சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்துள்ளார். ஆர்டர்…

27 minutes ago