அதிர்ச்சி..! பேனர் வைப்பதில் மோதல்…. எம்.எல்.ஏ வீட்டின் முன் துப்பாக்கிச் சூட்டில் காங்கிரஸ் தொண்டர் பலி..!!

Spread the love

கர்நாடக மாநிலம் பல்லாரியின் ஹவம்பாவி  பகுதியில், நாளை  நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு விழாவிற்காக பேனர்கள் வைப்பதில் ஏற்பட்ட தகராறு பெரும் வன்முறையாக மாறியது. பாஜக எம்.எல்.ஏ காலி ஜனார்த்தன ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ நாரா பாரத் ரெட்டி  ஆகியோரின் ஆதரவாளர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டது. ஜனார்த்தன ரெட்டியின் வீட்டின் முன்பாக பேனர் வைப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கல்வீச்சு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

இந்தக் கலவரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், காங்கிரஸ் தொண்டரான ராஜசேகர்   என்பவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால் காவல்துறையினர் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தைக் கலைத்தனர். தனது ஆதரவாளருடன் வந்த துப்பாக்கி ஏந்திய நபர்களே இந்தச் சூட்டை நடத்தியதாக ஜனார்த்தன ரெட்டி தரப்பு மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம் இது தன்னைத் தீர்த்துக்கட்ட நடத்தப்பட்ட சதி என ஜனார்த்தன ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

6 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

6 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

6 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

6 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

6 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

6 மணத்தியாலங்கள் ago