இது என்னடா மரண சோதனை?… அஷரோடி சாலையில் தொடரும்… அடுத்தடுத்த விபத்துகள்… 1 மாதத்தில் 2 உயிர்களைக் காவு வாங்கிய பகீர் மர்மம்… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 19, 2026

Spread the love

அஷரோடி சாலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு முதல் ஐந்து விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தொடர் விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துகளுக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

   

இதற்கிடையே, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகைக்கும் இந்த விபத்துகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. எனினும், அந்தப் பதாகைக்கும் விபத்துகளுக்கும் இடையேயான தொடர்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.