அதிமுகவுடன் கூட்டணி… காலையிலேயே அறிவித்தார்…. ஸ்டாலின் தலையில் இறங்கிய பேரிடி….!

Spread the love

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியைத் தக்கவைக்கப் போராடி வரும் வேளையில், எதிர்க்கட்சியான அதிமுக வியூகங்களை மாற்றி அமைத்து கூட்டணியை வலுப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் கணிசமான வாக்கு வங்கியைப் பெற்றுள்ள என்.ஆர். தனபாலன் தலைமையிலான பெருந்தலைவர் மக்கள் கட்சி, திமுக கூட்டணிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். வரும் 2026 தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து செயல்படப் போவதாக அவர் அறிவித்திருப்பது, தென் தமிழகத்தில் அதிமுகவின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது. தொகுப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் திமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் சூழலில், இந்தத் திடீர் திருப்பம் ஆளுங்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவும், அதிமுகவிற்கு ஒரு உற்சாகமாகவும் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago