இங்க கூட பாதுகாப்பில்லையா?… 48 மணி நேரத்தில் குற்றப்பத்திரிகை… சிறுமிக்கு நடந்த கொடுமை… உடனடியாக களமிறங்கிய போலீஸ்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், பெனியா பாக் பகுதியிலுள்ள பொதுக் கழிப்பறை வளாகத்தில் பதினான்கு வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை வலைவீசிப் பிடித்துக் கைது செய்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, வழக்குக்குத் தேவையான முக்கியத் தடயங்களைத் திரட்டியுள்ளனர். விசாரணையைத் துரிதப்படுத்தி, அடுத்த இரண்டு தினங்களுக்குள் நீதிமன்றத்தில் உரிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உதவி காவல் ஆணையர்அதுல் அஞ்சன் திரிபாதி தெரிவித்துள்ளார்.

Gayathri

Recent Posts

“பைக்கும் செயினும் தரலையா?”… 9 மாத மணப்பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்ட கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

9 seconds ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

7 minutes ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

12 minutes ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

24 minutes ago

பண்ணிட்டேன் வரலையா?!… பில் கேட்டது ஒரு குத்தமா?… சாப்பிட்ட கஸ்டமருக்கு அடியா?… சிறிய வாக்குவாதம்… உணவகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…

31 minutes ago

பல லட்சம் மோசடியா?… இனிப்பு கடைகளில் QR கோடு மாற்றம்… நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்… கடைக்காரர்களுக்கு அதிர்ச்சி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…

47 minutes ago