அக்கட தேசமான கர்நாடகாவை சேர்ந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா., அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா.
கன்னட படங்களில் நடித்த பின்னர் “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படம் மூலம் பிரபலமானார். அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்தார், அதுமட்டுமில்லாமல், நடிகை ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகிய “புஷ்பா” படம் வசூலில் சக்கை போடு போட்டது. மேலும், தற்போது தமிழ் சினிமாவுல காலம் இறங்கி உள்ள இவர், தற்போது நடிகர் விஜயுடன் “வாரிசு” படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜிகு ஜிகு ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார் இவர்…
View this post on Instagram