அதிர்ச்சி தகவல்..! தள்ளுபடியான மனு… 100 கோடி பேரம் நடந்ததா?… அதிகாலையில் தூக்கிய போலீஸ்… பிரபல முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது…!!

By Gayathri on ஐப்பசி 26, 2026

Spread the love

திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.