BREAKING: நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி….. இன்று ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை…. ஜூலை 31 முழு நிலவரம்…..!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்குச் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மண்டலத்தில் இன்று (ஜூலை 31) சவரனுக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.13,255-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் சீரான விலையில் விற்பனையாகி வருகிறது.