உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? “என் பங்களா அழகே போச்சு..” தெருவோர கடையை சேதப்படுத்திய பெண்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

By Devi Ramu on சித்திரை 26, 2026

Spread the love

சோசியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு பெண் தெருவோர காய்கறி கடையை சேதப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த பெண் குடியிருக்கும் பங்களாவின் அழகை அந்த தெருவோர காய்கறி கடை கெடுப்பதாக கூறி அந்த  பெண் காய்கறி கடையில் இருந்த காய்கறிகளை சேதப்படுத்துகிறார்.

அவர் கூடையில் இருந்த காய்கறிகளை சாலையில் தூக்கி வீசுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிறு வியாபாரிக்கு ஆதரவாகவும் அந்த பெண்ணுக்கு எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.