குஷியோ குஷி.! வங்கிக்கணக்கில் மேலும் ரூ.6000 பணம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

By Soundarya on பங்குனி 13, 2026

Spread the love

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊதியத்தை மேலும் ₹6,000 உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, BLO-க்களின் ஆண்டு ஊதியம் ₹6,000-லிருந்து ₹12,000 ஆக இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களின் ஊக்கத் தொகையும் ₹2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காகத் தமிழக அரசு ₹99 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. 2026 மார்ச் 13 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, தேர்தல் பணிகளில் முக்கியப் பங்காற்றும் அலுவலர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.