மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான யந்திரா இந்தியா லிமிடெட் (Yantra India Limited), நாடு முழுவதும் உள்ள அதன் தொழிற்சாலைகளில் 60-வது பேட்ச் டிரேட் அப்ரண்டிஸ் (Trade Apprentices) பயிற்சிக்காக 3,979 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ (ITI) முடித்தவர்கள்
வயதுவரம்பு: 15 முதல் 24 வயதுடையவர்கள் (அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு)
விண்ணப்பிக்க கடைசித்தேதி: வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் .
தேர்வு : எவ்வித எழுத்துத் தேர்வும் அல்லது நேர்காணலும் கிடையாது
சம்பளம்: எவ்வித எழுத்துத் தேர்வும் அல்லது நேர்காணலும் கிடையாது
