சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 300 பணியிடங்கள்… மாதம்.ரூ 85,000 சம்பளம்… டிகிரி முடித்திருந்தால் போதும்..!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடம்: மார்க்கெட்டிங் அதிகாரிகள் (Marketing Officers).

   

காலியிடங்கள்: 300.

   

வயது வரம்பு: 22 முதல் 30 வயது வரை.

 

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: ₹48,480 முதல் ₹85,000 வரை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 3, 2026