DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: சீனியர் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன்
காலி பணியிடங்கள்: 764
கல்வித் தகுதி: Diploma, BSc, BLSC, MLSc, 10th, ITI
வயது: 18 – 28
தேர்வு: இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.drdo.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
